நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி திரு. சாபாசா ஐயா !
தொடர்ந்து எழுதுங்கள் !
ஒரு வேண்டுகோள் !
உங்களால் முடிந்தால் - அதாவது - உங்கள் உடல் நலமும் , மனநலமும்
முன்பு மாதிரி நன்கு அமைந்திருந்தால் :

" இசை மேதை " ஜி. ராமநாதன் " இழையை முற்றிலும் புதிப்பித்து
முன்பை விட சிறப்பாக வழங்கமுடியுமா ?
நேரம் ஒரு பொருட்டே இல்லை, நேரம் எடுத்துக்கொள்வது உங்கள்
விருப்பம், உங்களுக்கு உதவ நாங்கள் எல்லோரும் தயார் !
நன்றி ஐயா !
அட்மின்

" உள்ளங்கள் பலவிதம் , எண்ணங்கள் ஆயிரம் ,
உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம் !

உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம் !

நண்பர் MKRS அவர்களே,
நீங்கள் இணைத்துள்ள GR -ன் வரைபடம் மிகவும் அருமை. நீங்கள் என்மேல் கொண்டுள்ள நம்பிக்கைக்கு மிக்க நன்றி.
Old wine in new bottle என்றாலும் அரைச்ச மாவை மீண்டும் அரைக்க நான் விரும்பவில்லை. சரி, புது மாவு அரைக்கலாம் என்றால் முன்புபோல் என் உடல் நிலை Fit ஆக இல்லை. இரவு பன்னிரண்டு மணிவரையில் தினமும் இழையில் வேலை செய்த நாட்கள் என் நினைவை விட்டு நீங்காதவை. இழை தொடங்காவிட்டாலும் மற்றவர்கள் பதிவுகளில் அவசியம் பங்கு கொள்வேன். நன்றி.

-
- Posts: 12
- Joined: Thu Apr 19, 2018 9:50 pm
திரு சா பா சா அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
அய்யா புதுப் பாடல்களை போஸ்ட் செய்தால் ராகங்கள் கூற இயலுமா
உதாரணம் சமீபத்தில் திருமணம் என்னும் நிக்கா என்னும் படத்தில் இருந்து
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் என்னும் பாடலை கேட்டு மகிழ்ந்தேன்
ஆரம்பத்தில் பைரவி போல் உள்ளது
சரணம் சாரங்கா போல் மாறுகிறது.
இது சரியா
தொந்தரவுக்கு மன்னிக்கவும்
https://www.youtube.com/watch?v=YGTG9n1tGnk
உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்
புதுப்பாடல்களையும் கேளுங்கள்.அருமையான பல இல்லாவிடினும் சில
பாடல்கள் நிச்சயமாக உள்ளது

Dr RK சேகர் அவர்களுக்கு,
வணக்கம். நீங்கள் இணைத்த பாடல் இனிமையான மெலடி. முதல் ராகம் முகாரியோ என்ற மயக்கத்தை ஏற்படுத்தினாலும் நீங்கள் குறிப்பிட்டதுபோல் பைரவியும் சாரங்காவும் தான். வாழ்த்துக்கள். ராகங்கள்பற்றி இந்த இடத்தில் தொடர்வது சரியல்ல. வேறு ஒரு பொருத்தமான இடம் (இழை) தேடுவோம். நன்றி.

. ராகங்கள்பற்றி இந்த இடத்தில் தொடர்வது சரியல்ல. வேறு ஒரு பொருத்தமான இடம் (இழை) தேடுவோம். நன்றி
நன்றி திரு. சாபாசா அவர்களே !
உங்களுக்கும் , அண்ணன் டாக்டர் சேகர் அவர்களுக்கும் ராகங்கள விரும்பும்
மற்றவர்களுக்கும் அட்மின் ( நான் தான் ஐயா ! ) வேறு பொருத்தமான
இடத்தை ஏற்பாடு செய்து தருவார் - விரைவில் !
அட்மின்
" உள்ளங்கள் பலவிதம் , எண்ணங்கள் ஆயிரம் ,
உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம் !

உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம் !

-
- Information
-
Who is online
Users browsing this forum: No registered users and 1 guest