சகோதரிக்கு நன்றி !

Locked
User avatar
admin
Site Admin
Posts: 267
Joined: Tue Nov 21, 2017 11:24 am

Mon Dec 11, 2017 5:18 pm

சகோதரிக்கு நன்றி !


" ஆயிரக்கணக்கான பாடல்கள் !"

" அறிந்து வைத்திருந்த சில பாடல்கள் !

அறிந்திராத பல பாடல்கள் !

கேட்க கிடைக்காத பாடல்கள் ! "
" நூற்றுக்கணக்கான முகமே அறியாத நண்பர்கள் !

பின்னர் முகம் அறிந்து பழகும் நண்பர்கள் !

பல நாடுகளில் இருந்து பல தரப்பட்ட நண்பர்கள் !

ஜாதி , மதம், வயது பேதம் இன்றி பழகும் நண்பர்கள் ! "
" நாம் தருபவை எல்லாமே இலவச சேவைகள் !

அடியேனின் மருத்துவ சேவைகள் உட்பட !

முகமே அறியாதவர்கள் கேட்கும் போதே , எதிர்ப்பார்ப்பு சற்றும்

இல்லாமல் கொடுத்து அவர்கள் பெரு மகிழ்வு கொள்வதைப்

படித்து இன்புறும் சுக அனுபவம் ! "
"ஒரு குடும்பம் ஆக வாழ்ந்த சுகானுபவம் ! "
இவைகளுக்கு .............

காரணம் ..........

அந்த சகோதரி !அந்த சகோதரிக்கு எங்கள் நன்றி !Admin
" உள்ளங்கள் பலவிதம் , எண்ணங்கள் ஆயிரம் ,

உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம் !Image

Locked

Return to “சகோதரிக்கு நன்றி !”

  • Information
  • Who is online

    Users browsing this forum: No registered users and 1 guest