கடந்த ஒரு வாரமாக சுக்ரவதநி தளம் மூடப்பட்டு உள்ளது. இரண்டு நாட்கள் வாடகை செலுத்தப்படாததால் மூடி இருப்பதாக செய்தி வந்தது. அதன் பின்னர் 'Site not found' என்ற செய்தி வருகிறது.
இது ஆழ்ந்த வருத்தத்திற்குரிய நிகழ்வு. எத்தனை பாடல்கள், எவ்வளவு தகவல்கள், எப்படிப்பட்ட கருத்துக் பரிமாற்றங்கள் என்று நிரம்பிய அந்தத் தளத்துக்கு முடிவு வந்து விட்டது பற்றி மிகவும் வருத்தம் அடைகிறேன்.
இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. சில மாதங்களாக சுக்ரவதனி சகோதரிக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப் பட்டேன். அப்படி இருப்பின் அவர்கள் விரைவில் நலமடைந்து திரும்பவும் அந்தத் தளத்தைத் தொடர்ந்து நடத்த அனைத்தும் வல்ல ஆண்டவன் அருள் புரிவானாக.
ராஜன்
சுக்ரவதநி தளம் மூடப்பட்டு விட்டது
அன்புள்ள டாக்டர் ராஜன் அவர்களுக்கு,
உங்களின் கடிதத்திற்கு நன்றி .
இணையதளம் மூடப்பட்டது குறித்து , அந்த இணைய தளத்தின்
மீது அன்பும் பாசமும் கொண்ட நம் அனைவருக்கும் தெரியும்.
அந்த இணையதளம் " கொஞ்சம் கூட ரசனை இல்லாத ஒருவரிடம் "
சிக்கிக் கொண்டதை நான் 2013 ஆம் ஆண்டே அறிந்து கொண்டு நான் விலகி
விட்டேன்.
" யார் கையிலோ எதையோ கொடுத்த மாதிரி "
அந்த இணையதளம் ஆகிவிட்டது.
2007 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை , என் உடல் நிலை
சரி இல்லாத சில நாட்கள் தவிர மற்ற என் வாழ் நாட்களில் அனைத்து
நாட்களும் அந்த இணையதள வளர்ச்சிக்கு பாடுபட்டவன் நான் !
அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிட்டது.
நான் மட்டும் என்ன, நீங்கள் அனைவரும் இணையதளத்திற்கு
செய்த பணிகளுக்கு :
" நன்றி "
என்கிற ஒரு வார்த்தை கூட சொல்ல நாதி இல்லாமல்
அந்த இணையதளம் ஆகிவிட்டது !
அந்த சகோதரிக்கு உடல் நலம் சரி இல்லை என்கிற தகவல் ஐ
சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் யாரோ சொல்லி நீங்கள்
அறிந்ததை என்னிடம் போனில் சொன்னீர்கள்.
இப்போது அந்த சகோதரிக்கு உடல் நலம் தேறி இருக்கும்
என நம்புகிறேன்.
ஏன் என்றால்..........
நன்றி கெட்டவர்கள்தான் இந்த உலகத்தில் நன்றாக
வாழ்கிறார்கள்,
நன்றியை நினைத்து நினைத்து கலங்கி நிற்கும்
நாம் தான் இப்படி தனித்து ஒடுக்கப் பட்டோம் .
நன்றி, டாக்டர் ராஜன்.
எம்கேஆர்சாந்தாராம்

அன்பு டாக்டர்கள் இருவருக்கும் வணக்கம்,
முயற்சித்தால் முடியாததொன்றும் இல்லை. நாம் சேமித்த பாடல்கள் அனைத்தும் நம் கையில் உள்ளது சுக்ரவாதநீயில் கொடுத்த அதே இழைகளை இங்கும் கொடுத்து மீண்டும் சேமிக்க முயற்சி செய்வோம். மேலும் இப்போது நல்ல வேகமான இன்டர்நெட் வசதி உள்ளதால் பாடல்களை மீண்டும் அளிப்பதில் பெரிய சிரமங்கள் இருக்காது என நினைக்கிறேன் . பொதுவாக நமது பழைய நண்பர்களுக்கு மீண்டும் ஒரு அழைப்பை தயார் செய்வோம். திங்கள் முதல் என்னுடைய பங்கு தொடங்கும் . மறைந்ததை சேர்ப்போம்.
அன்பன் ,
ராதாகிருஷ்ணன் ஜா .

-
- Posts: 7
- Joined: Thu Mar 22, 2018 9:50 am
அன்புள்ள டாக்டர் சார் அவர்களுக்கு வணக்கங்கள் பல.
நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி தங்கள் பாடல்களையும், திரு விஜயராம் கண்ணன் அவர்கள் பாடல்களையும் cooltoad இல் தரவிறக்கம் செய்யும் பொழுதுதான் , சுக்ரவதனீ பற்றி அறிய முடிந்தது. தாங்கள் இருவரும்தான் நான் சுக்ரவதனீக்குள் நுழைவதற்க்கு பெரும் காரணம்.
அதன் உறுப்பினர் ஆகி, அதன் மூலம் தங்களைப் போன்ற நல்ல இதயம் படைத்த நண்பர்கள் அறிமுகமும், பெரியவர்கள் ஆசியும் எனக்கு கிடைத்தது.
தாங்கள் குறிப்பிட்டபடி எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது.
தங்களது மன வருத்தமும் புரிகிறது.
நாங்களும் மிகுந்த வேதனைப்படுகிறோம்.
ராதா சார் சொன்னபடி, இந்த தளத்தை மெருகூட்ட வும், சிறப்பாக நடத்தவும், தங்களுக்கு எப்பொழுதும் , உறுதுணையாக இருப்போம்.

அன்புடன்
வெங்கட்ராமன்
வெங்கட்ராமன்
அன்புள்ள திரு. ராதா மற்றும் திரு.
வெங்கட்ராமன் அவர்களுக்கு,
உங்களின் கடிதங்கள் சிறிது ஆறுதலையும் உற்சாகதகத்தையும்
அளித்தன !
நன்றிகள் பல.
நீங்கள் இருவரும் சொன்னபடி , நாம் மிகவும் கடினப்பட்டு
பல பதிவுகளை போட்டதை மறுபடியும் நம் இணையதளத்தில்
வழங்குவதே நமது இலட்சியமாக கொண்டு பணியாற்றுவோம் .
முன்பைவிட அதிக அளவில் அனைவரும் பயன்படுகிற
அளவில் நம் இணையதளம் விளங்கும் என்பதில் சிறிதும்
ஐயம் இல்லை.
நம் இணையதளம் முன்பு நாம் உழைத்த அந்த இணையதளத்தை விட
பல மடங்கு எல்லா வகையிலும் புகழுடன் விளங்கும் !
ஏற்கனவே நான் :
1. "தமிழ்த் திரைப் படப் பாடல்களும் தணிக்கையும் "
என்கிற இழையும்
2. " இதய வீணை "
என்கிற இழையும்
3. "எங்கள் வீட்டுப் பபடல்கள் - இனி உங்களுக்கு "
என்கிற இழையும்
தொடங்கிவிட்டேன்,
4, இந்த வாரம் முதல் :
" மெல்லிசை மன்னர்களின் பொக்கிஷங்கள் " - துபாய் அசோக் & கோபபல் "
இழை துவங்க இருக்கிறது !
5. அத்தோடு :
மருத்துவ கட்டுரைகளும் வலம் வரும் !
இன்னும் பல இழைகள் தயாரரக உள்ளன !
டாக்டர் ராஜன் அவர்களும் நம் இணைய தளத்தில் எழுதுதப் போவதாக
சொன்னனர் - அவருக்கு நன்றி !
திரு. ஜாக் அவர்களும் :
" சங்கர் - கணேஷ் " இழையை புதுப்பித்து ஆரம்பிக்க போவதாக என்னிடம்
பி எம் இல் சொல்லி உள்ளார் - அவருக்கும் நன்றி !
திரு. ரரதா மற்றும் திரு. வெங்கி சார் !
நீங்களும் எழுத ஆரம்பிக்கலாமே !
ராதாவின் எழுத்தை நாளை முதல் எதிர்ப் பார்க்கிறேன் !
நன்றி , ராதா சார் !
நன்றி வெங்கி சார் !
அனைவருக்கும் நன்றி !
அட்மின்
தொடங்கி விட்டேன்.

- Information
-
Who is online
Users browsing this forum: No registered users and 1 guest