வாழ்த்து சொல்றது

உறுப்பினர்களின் வாழ்த்துக்கள் - பிறந்த நாள், பண்டிகை, சாதனைகள் இத்யாதி......இத்யாதி !
Post Reply
Heezulia
Posts: 93
Joined: Sat Mar 24, 2018 1:44 pm

Sun Mar 25, 2018 1:32 pm

25.03.2018

டாக்டர் சார்,

நீங்க இந்த வலைத்தளம் ஆரம்பிச்சதுல சந்தோஷமா இருக்கு.

வாழ்த்துக்கள் டாக்டர் சார்.

Heezulia :D

User avatar
admin
Site Admin
Posts: 267
Joined: Tue Nov 21, 2017 11:24 am

Sun Mar 25, 2018 6:50 pm

Heezulia wrote:
Sun Mar 25, 2018 1:32 pm
25.03.2018

டாக்டர் சார்,

நீங்க இந்த வலைத்தளம் ஆரம்பிச்சதுல சந்தோஷமா இருக்கு.

வாழ்த்துக்கள் டாக்டர் சார்.

Heezulia :D

நன்றி மேடம் !

உங்கள் பதிவுகளை வழங்க ஆரம்பியுங்கள் !

உங்களின் பி எம் பாருங்கள் !

நன்றி !அட்மின்
" உள்ளங்கள் பலவிதம் , எண்ணங்கள் ஆயிரம் ,

உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம் !Image

Heezulia
Posts: 93
Joined: Sat Mar 24, 2018 1:44 pm

Thu Apr 19, 2018 10:54 pm

19.04.2018

அன்புள்ள டாக்டர் சார்,

மொதல்ல என்னை மன்னிச்சிருங்க. இங்க உங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்ன பின்னால, உங்கள சுத்...........................தமா மறந்துட்டேன். அதனால PM ஐ இன்னிக்கிதான் பார்த்தேன். தற்செயலா ஞாபகம் வந்துது. இனிமே ஒழுங்கா வர்றேன் சார். ஸோ....................................... ஸாரி.

Heezulia :)

Post Reply

Return to “வாழ்த்துக்கள் !”

  • Information
  • Who is online

    Users browsing this forum: No registered users and 1 guest