வணக்கம்.....வாழ்த்துக்கள்...

உறுப்பினர்களின் வாழ்த்துக்கள் - பிறந்த நாள், பண்டிகை, சாதனைகள் இத்யாதி......இத்யாதி !
Post Reply
AshokSrinivasan
Posts: 13
Joined: Tue Mar 06, 2018 4:23 pm

Tue Mar 06, 2018 5:06 pm

வணக்கம்........

டாக்டர் சாந்தாராம் அவர்களே,

புதிய வலைத்தளம் தொடங்கவிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி............தங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுதல்கள்.

இனி சுவாரசியங்களை எதிர்பார்க்கலாம்...

அன்புடன் நன்றி..

அசோக்

User avatar
admin
Site Admin
Posts: 267
Joined: Tue Nov 21, 2017 11:24 am

Tue Mar 06, 2018 5:13 pm

AshokSrinivasan wrote:
Tue Mar 06, 2018 5:06 pm
வணக்கம்........

டாக்டர் சாந்தாராம் அவர்களே,

புதிய வலைத்தளம் தொடங்கவிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி............தங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுதல்கள்.

இனி சுவாரசியங்களை எதிர்பார்க்கலாம்...

அன்புடன் நன்றி..

அசோக்

உங்கள் ஆசையும் எண்ணமும் நிச்சயம் நிறைவேறும்

திரு. அசோக் அவர்களே !

உங்களின் ஒத்துழைப்பை நாடும் ......


அட்மின்
" உள்ளங்கள் பலவிதம் , எண்ணங்கள் ஆயிரம் ,

உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம் !Image

ponsellamuthu
Posts: 102
Joined: Mon Apr 02, 2018 5:22 pm

Mon Apr 02, 2018 7:02 pm

*
மருத்துவர் / தொடங்கிய / இணைதளம்
பழம்திரைப் / பாடல்களின் / உறைவிடம்
என்றே / அனைவரும் / சொலும்விதம்
நன்றே / இனியிது / வளம்பெறும்


தொடங்கிய தங்களுக்கு வாழ்த்தும் நன்றியும்
பதிவிடும் எங்களுக்கு மகிழ்வும் உற்சாகமும்

அன்புடன்,
பொன். செல்லமுத்து

Post Reply

Return to “வாழ்த்துக்கள் !”

  • Information
  • Who is online

    Users browsing this forum: No registered users and 1 guest