Greetings to new website

உறுப்பினர்களின் வாழ்த்துக்கள் - பிறந்த நாள், பண்டிகை, சாதனைகள் இத்யாதி......இத்யாதி !
Post Reply
keygeeyes
Posts: 7
Joined: Sun Dec 24, 2017 10:17 pm

Mon Dec 25, 2017 10:01 am

Best Wishes for the success of the new website of Dr.Santharam This site will sure cater to the needs of people looking for old tamil music.This wii also benefit the younger generation to get to know about the treasures we have.Good luck Doctor.

anbudan Subramanian

Senguttavan
Posts: 11
Joined: Sun Dec 24, 2017 7:57 pm

Mon Dec 25, 2017 10:44 am

அன்புள்ள மருத்துவர் திரு.எம்.கே.ஆர்.சாந்தாராம் அவர்களுக்கு வணக்கம்.அருமையான,ஆவலுடன் பலரும் எதிர்பார்த்த அந்த நாள் ஆரம்பமானதை எண்ணி (நீங்கள் திரும்பவும் எழுத ஆரம்பித்ததை) மகிழ்வுடன் வரவேற்கிறேன். இசையால் இணைந்து செய்யும் செயல் யாவும் உலகை வசம் செய்யும்.சிறக்க வாழ்த்துக்கள். நன்றிகள். வணக்கம் சார்![*][/color]

User avatar
chittibabu
Posts: 25
Joined: Mon Dec 25, 2017 8:19 am

Mon Dec 25, 2017 8:25 pm

அன்புள்ள டாக்டர் சார் அவர்களுக்கு

வணக்கம்,

தங்களின் இந்த புதிய இணையதளம் மென்மேலும் சிறந்து விளங்க எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

அனைவரும் பங்குபெறுவோம்.....பகிர்ந்தளிப்போம்

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதே எனது விருப்பம்.

Nagasamy
Posts: 1
Joined: Mon Mar 12, 2018 6:14 pm

Tue Mar 13, 2018 8:11 pm

அன்புள்ள டாக்டர் அவர்களுக்கு



புதிய இணையதளம் மென்மேலும் சிறந்து விளங்க எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

மீண்டும் ஒரு குடும்பமாய் இணைவோம்; ஏப்ரல் 15ஐ ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்

நாகசாமி

User avatar
gingerbeehk
Posts: 292
Joined: Mon Mar 19, 2018 7:41 pm
Location: ஹாங்காங்

Tue Mar 20, 2018 6:12 pm

மதிப்பிக்குரிய Dr.சாந்தாராம் அவர்களுக்கு வணக்கம்.

நீண்டநாள் எதிர்ப்பார்ப்பான உங்களின் புதிய இணையதளம் உதயமாகும் செய்தி அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி. இந்த தளம் உங்களின் அருமையான எழுத்து வடிவத்துடன், அற்புதமான தகவல்களுடன், இனிமையான, அரிதான பாடல்களை அள்ளிக்கொண்டு வரப்போவதை நினைத்து மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதில் இந்த சிறியவனையும் உறுப்பினராக இணைத்துக்கொண்டது எனது பாக்கியம்.

இந்த புதிய இணையதளம், இசை நண்பர்களின் இணைந்த கரங்களுடன், சீரோடும் சிறப்போடும் வெற்றிநடை போட என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.

*****உதயமாகும் நாளாம் "ஏப்ரல் 15" இசைத்தளங்களின் வரலாற்றில் முக்கியமான நாளாக அமையப்போவதில் சிறிதளவும் ஐயமில்லை*****

வாழ்த்துக்களுடன் இசை விரும்பி,
ஜாக்

venkhatraman
Posts: 7
Joined: Thu Mar 22, 2018 9:50 am

Thu Mar 22, 2018 5:09 pm

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கங்கள்.

நமது நீண்ட நாள் நண்பரும், திரைப்படப்பாடல்கள், அது தொடர்பான
செய்திகள் இவைகளில் அனுபவம் மிக்கவரும், அவைகளை
சிறப்பாகவும் சுவையாகவும் வெளியிடுவதில் அபாரமான ஆற்றல்
பெற்றவருமான நம்முடைய மருத்துவர் சாந்தாராம் அவர்களின்
புதிய இணையதளம் , சீரும் சிறப்பாகவும் ,வெற்றிகரமாகவும்
சிறந்து விளங்க, எல்லாம் வல்ல இறைவனை,
இரு கரம் கூப்பி, பிரார்த்தனை செய்கிறேன்.
அவைகளில் பங்கு கொள்ளுவதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன்.

அன்புடன்

வெங்கட்ராமன்
பாண்டிச்சேரி
அன்புடன்

வெங்கட்ராமன்

TFMLOVER2
Posts: 13
Joined: Mon Apr 02, 2018 8:15 am

Tue Apr 03, 2018 11:41 am

அன்பின் Dr . சகோதரருக்கும்
இவ்விணையத்தள அன்பர்களுக்கும் வணக்கம் பல ..
Dr சகோதரரின் முயற்சியும் ஆவலும் முன்னோக்கி வெற்றி பெற
எளியேனின் இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள் ..
என்றென்றும்..
Image
Regards

Post Reply

Return to “வாழ்த்துக்கள் !”

  • Information
  • Who is online

    Users browsing this forum: No registered users and 1 guest