நம் இணையதளத்தின் மூத்த உறுப்பினர் :
நாகை. திரு. வே. கண்ணன் ( " ஜில்லுமாயா " )

அவர்களின் புதல்வர் :
புவனேஷ் ஸ்கந்த்
அவர்களின் திருமணம் ,
12- 09- 2018 - ந்தேதி திருச்சி யில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது !

திருமணத்திற்கு அனைவரும்
கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தி ஆசிவாதம்
வழங்குமாறு கண்ணன் சார் சார்பில் அன்புடன்
வேண்டுகின்றேன் !
வாழ்க மணமக்கள் !

அட்மின்