Search found 3 matches

by SaaPaaSaa
Wed Apr 25, 2018 10:38 pm
Forum: வாழ்த்துக்கள் !
Topic: நல்வாழ்த்துக்கள்.
Replies: 5
Views: 1165

Re: நல்வாழ்த்துக்கள்.

Dr RK சேகர் அவர்களுக்கு,
வணக்கம். நீங்கள் இணைத்த பாடல் இனிமையான மெலடி. முதல் ராகம் முகாரியோ என்ற மயக்கத்தை ஏற்படுத்தினாலும் நீங்கள் குறிப்பிட்டதுபோல் பைரவியும் சாரங்காவும் தான். வாழ்த்துக்கள். ராகங்கள்பற்றி இந்த இடத்தில் தொடர்வது சரியல்ல. வேறு ஒரு பொருத்தமான இடம் (இழை) தேடுவோம். நன்றி.
by SaaPaaSaa
Fri Apr 20, 2018 7:30 pm
Forum: வாழ்த்துக்கள் !
Topic: நல்வாழ்த்துக்கள்.
Replies: 5
Views: 1165

Re: நல்வாழ்த்துக்கள்.

நண்பர் MKRS அவர்களே, நீங்கள் இணைத்துள்ள GR -ன் வரைபடம் மிகவும் அருமை. நீங்கள் என்மேல் கொண்டுள்ள நம்பிக்கைக்கு மிக்க நன்றி. Old wine in new bottle என்றாலும் அரைச்ச மாவை மீண்டும் அரைக்க நான் விரும்பவில்லை. சரி, புது மாவு அரைக்கலாம் என்றால் முன்புபோல் என் உடல் நிலை Fit ஆக இல்லை. இரவு பன்னிரண்டு மணிவரைய...
by SaaPaaSaa
Tue Apr 17, 2018 3:03 pm
Forum: வாழ்த்துக்கள் !
Topic: நல்வாழ்த்துக்கள்.
Replies: 5
Views: 1165

நல்வாழ்த்துக்கள்.

என் இனிய நண்பர் சாந்தாராம் துவங்கியுள்ள இந்தப் புதிய இணைய தளம் பழைய தமிழ் சினிமாப் பாடல்களுக்கு உறைவிடமாகவும் பல சுவாரஸ்யமான திரைத்தகவல்களுக்கு நிறைவிடமாகவும் திகழ்ந்து மிக உன்னத நிலையை அடைவது உறுதி. வாழ்க, வளர்க.

Go to advanced search